Old Tamil Poetry

Translations of Tamil Poetic works that span 2000 years

Aasaara k Kovai – 76

Don’t talk fast; don’t talk often;
don’t embellish with lies; don’t be verbose – but
cover the subject with clarity, use few words
and speak at the right moment.

விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்;-ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுப செவ்வி அறிந்து!

One must not talk fast; should not repeat his sentences; should not exaggerate and lie; and must not use too many words. On the other hand, cover the subject completely and with clarity, use only few words to explain oneself and wait for the right time to put forward his thoughts.

Aasaarak Kovai is a collection of 100 verses of moral aphorisms. These are thought to be written based on Sanskrit smritis.

விரைந்து – fast
மேன்மேல் – over and above (often)
பரந்து – expanded (embellish)
பாரித்து – spread (verbose)
ஒருங்கு – entirety
செவ்வி – time / moment

Single Post Navigation

6 thoughts on “Aasaara k Kovai – 76

  1. Great advice!

    Like

  2. சொல்வன்மைல ஒரு குறள் இதைப் பிழிஞ்சு ரத்தினச்சுருக்கமா சொல்லும் (talk about meta!)

    என் வீட்டுப்பக்கத்துல வள்ளுவர் கோட்டம். சுவற்றை புதுசா பெயிண்ட் அடிச்சிருக்காங்க. எதிர்த்தாப்ல இருக்குற ‘உயர்தர சைவ’ பள்ளிக்கூடப் பசங்க சுவத்துல அழகா குறட்களையும், பொருளையும், ஆங்கிலத்துல பொருளையும் எழுதிட்டு வராங்க.

    குறள் அளவு நீளமா பொருளுக்கு இடம் விட்டு எழுதத் தொடங்கி இருக்காங்க. நடக்குற காரியமா. எழுதத் தொடங்கி, font சுருங்கி, கைவிட்டு அடுத்த வரிக்கு போகும் inevitable முடிவை பசங்க எடுக்குறதை dynamic progressionஆ பாத்துகிட்டு இருக்கேன்.

    நேர்த்து மேற்சொன்ன இந்தக் குறளைப் பார்த்தேன். And now this ஆசாரக் கோவை 🙂

    //These are thought to be written based on Sanskrit smritis.//

    Oh! Is there a 1:1 correspondence. Or more like, it reflects a time-period in Tamil land by which time a proper suffision of Vedic social order seems to have gradually been established.

    On a related note:
    எதுக்காகவோ இந்த வாரயிறுதில மகாபாரதம் ஷாந்தி பர்வம் படிச்சுகிட்டு இருந்தேன். It is generally regarded a latter day interpolation. A humongous didactic text (the very dramatic context/image is without parallel – இதைச்சொன்னா classicophileம்பீங்க).

    And every few pages, some image/idea kept reminding me of KuRAL.

    எண்ணித் துணிக கருமம்..
    அகலாது அணுகாது…
    பொய்மையும் வாய்மை இடத்து..

    idea for your next blog: ஒப்பிலக்கியம்

    ars longa..

    Like

    • அந்தக் குறள் பத்தி எழுதணும்னு நினைச்சேன். அப்புறம் எல்லாத்துக்கும் அய்யனை இழுத்துகிட்டிருந்தா மத்தவங்க பாவம்ணு விட்டுட்டேன்.

      /sanskrit smritis/ வையாபுரிப் பிள்ளை ஒரு பட்டியல் கொடுத்துருக்கார். நமக்கு ஸ்மிரிதி எல்லாம் தெரியாதுங்கறதனால மேலோட்டமா விட்டுட்டேன்.

      ஒப்பிலக்கியம் பத்தி ஒரு வார்த்தை.

      கம்பன் –
      “பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
      மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
      வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்
      ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்.”

      இளங்கோ –
      ”அவள்தான்,
      சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
      சொல்லாடும் சொல்லாடுந் தான்
      ‘எல்லா! ஓ!-
      காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;
      ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே;
      ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,
      ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ! ”

      Like

  3. அடடே!

    It is always resplendent to see an artist pick up gems from earlier works and give it his sheen.

    Like

  4. Pingback: #1 hello – ocean eyes

Leave a comment