Thirukkural – 483
Is there any work that’s impossible to do –
if done at the right time with right tools.
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
No work is impossible to do if it is done at the right time with the right tools.
அரு வினை – அருமை + வினை – hard / impossible work
என்ப உளவோ – என்று கூறப்படுவது எதுவும் உள்ளதோ – is there anything called
கருவி – (right) tools
காலம் – (right) time
செயின் – செய்தோமென்றால் – if done