Old Tamil Poetry

Translations of Tamil Poetic works that span 2000 years

Thirukkural – 620

They see even fate retreat –
those who strive hard resolutely.

ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்.

Those who put in their best efforts steadfastly, can even conquer their fate.

ஊழ் – destiny /fate
உப்பக்கம் – முதுகு – back
உலைவு – tremble / hesitant
உஞற்று – effort

Single Post Navigation

3 thoughts on “Thirukkural – 620

  1. /retreat/
    எங்கே படித்தேன் என்ற நினைவில்லை: இந்த ‘உப்பக்கம்’ பற்றி

    எல்லா உரையாசிரியர்களும் அதற்கு புறங்காண என்று பொதுப்பொருள் சொல்கிறார்கள்.
    ஆனால் அச்சொல் அப்பக்கம், இப்பக்கம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று ( அவன், இவன், உவன் – நம்மாழ்வார்). வழக்கொழிந்துவிட்ட சுட்டு.

    பெருவலியான ஊழை ஒரேயடியாக துரத்திவிட இயலாது, ‘சற்றே ஒதுங்கச் செய்து’ நாம் முயற்சியால் தொடர்ந்து பயணிக்கலாம் – என்றும் சிலர் வாசித்திருக்கிறார்கள்.

    Like

    • ஹ்ம்ம். தேடிப் பார்க்கிறேன். அதுவும் சரியாகத் தான் தோன்றுகிறது.

      Like

    • BALAMURUGAN on said:

      It makes a lot of sense ,Sir. This explanation clarified my long time doubt. Otherwise ,this couplet contradicts with the below one ,

      ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
      சூழினுந் தான்முந் துறும்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: