Old Tamil Poetry

Translations of Tamil Poetic works that span 2000 years

Nammalvaar – 2987

These, that and those things;
this , that and those persons;
All things and all persons
He contains in himself
And protects all that He creates –
That peerless Lord Kannan
, my nectar,
Connoisseur and consort of Lakshmi,
Is by my side forever.

இவையும் அவையும் உவையும்  இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்
அவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்
சுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே

Single Post Navigation

Leave a comment