Thirukkural – 387
With pleasing words one who’s able to provide and protect,
this world yields to his wishes.
இன் சொலால் ஈத்து, அளிக்க வல்லாற்குத் தன் சொலால்
தான் கண்டனைத்து, இவ் உலகு.
A ruler who speaks pleasantly, provides to the need and protects his citizens from harm will find this world yielding to his wishes.
Very true!
LikeLike
இங்ஙனம் பதம் பிரித்து எழுதிய குறளை வாசித்தால் அதன் ஓசையே புரியாமல் போய் விடுமோ என அஞ்சுகிறேன். நீங்கள் அரும்பாடுபட்டு செய்துவரும் தொண்டோ வேற்று மொழியாளர்களுக்கென படுகிறது. (அவ்வாறு இல்லையென்றால் மன்னிக்கவும்). அங்ஙனமாயின் பதம் பிரித்து எழுதுவதின் நோக்கம்? சிற்றறிவிற்கு எட்டுமாறு விளக்கவும்.
LikeLike
That requires a detailed reply. இந்த வார இறுதியில் தனிப் பதிவாக இடுகிறேன்.
LikeLike