Nanmanik Kadigai 82
If you give, give food to the needy;
If you give up, give up affinity to earthly life;
If you aid, aid the needy among your kin;
If you destroy, destroy your anger.
கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.
அசனம் – food
ஈடு – attachment / affinity
எடுப்பு – lift up / aid
கிளை – relative / kin
வெகுளி – anger