Thirukkural 584
Officers, kith and kin, opposition –
To watch them all carefully is a spy’s vocation.
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று.
வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார், என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது-ஒற்று.
A good spy is one who watches closely everyone including officers of the ruler, his close relatives and his enemies.
வினை செய்வார் – one who does work
தன் சுற்றம் – one’s relatives
வேண்டாதார் – those who oppose
ஆராய்வது – study closely / watch closely
ஒற்று – spying