A profile in The Hindu Business Line
Shriya Mohan of The Hindu Business Line interviewed me and wrote a profile, as part of their poetry special edition. Here it is. https://www.thehindubusinessline.com/blink/cover/tamizh-on-my-timeline/article26542548.ece
அடடே! வாழ்த்துகள்.
அதென்ன நம்மூர் பேப்பர்ல கூட Nathan அப்படின்னு refer பண்றாங்க!
Very glad.
ஊர்நீத்த அண்ணற்கு தேர்ந்தகனி தந்தாள்போல்
வேர்நீத்த மாந்தர்க்காய் வந்தீரே – கார்நீத்த
நீர்பற்றி வேர்விட வாய்ப்புண்டு நன்றுசெய்
சீரலை வாயன் அருள்
LikeLike
நன்றி. சட்டு சட்டுனு வெண்பா இயற்றிடறீங்க. பொறாமையா இருக்கு. சீரலை வாயன் அருள் – நல்ல வார்த்தை விளையாட்டு 🙂
LikeLike
Good article – except they keep referring to you as Nathan!
LikeLike
Question, why most individuals take business people for granted?
LikeLike